Live in the Present | Bhagawan Ramana Maharshi | Yogi Ramsuratkumar

Authors Website

இந்த உலகம் நாடக மேடை... என் தந்தை எல்லா உருவம் எடுத்து நடித்து வருகிறார்... நீ உட்கார்ந்து வேடிக்கை பார்... பல்லை கடித்து கொண்டு நகத்தை கடித்துக் கொண்டு உணர்ச்சி வசப் படாதே... பகவான் கூறுகிறார்.

புத்தர் சொல்கிறார்...
செயல்கள் செய்து கொண்டே இருக்கப்படும்
வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருக்கப்படும்
எந்த சங்கல்பம் உருவாக்கியதோ அதே சங்கல்பம் பல காரியங்களை நடத்திக் கொண்டு இருக்கிறது.

அமைதி கிடைக்க வழி... இறைவன் சங்கல்பம்... அவர் பார்த்துக் கொள்வார்... Yogi Ramsuratkumar Glimpses video.

Share this?